LATEST NEWS
“சினிமாவில் 30 -வயதை கடந்தும் இதுவரை திருமணம் செய்யாத நடிகைகள்”..! – யார் யார் தெரியுமா..?
தமிழ் சினிமாவில் அன்று முதல் இன்று வரை பல நூறு நடிகைகளை நாம் பார்த்துள்ளோம். அக்காலம் முதல் இன்றுவரை பல நடிகைகள் சினிமாவில் தடம் பதித்துள்ளார்கள். மேலும் தமிழ்சினிமாவில் பல்வேறு நடிகைகள் தற்போதும் நடித்துவருகின்றனர். சினிமாவில் பெண்களை பொறுத்தவரை ஒரு குறிப்பிட்ட வயதுவரை மட்டுமே ஹிரோயினாக நடிக்க வாய்ப்புகள் கிடைக்கின்றன.
அதிலும் குறிப்பாக திருமணமான நடிகைகளுக்கு அக்கா,அம்மா போன்ற கதாப்பாத்திரங்களே அதிகம் வழங்கப்படுகிறது. இதன்காரணமாக பல்வேறு நடிகைகள் திருமணம் செய்து கொள்ளாமல் உள்ளனர். அந்தவகையில் தமிழ்சினிமாவில் தற்ப்போது நடித்துவரும் நடிகைகளில் 35வயதை கடந்தும் திருமணம் செய்து கொள்ளாத நடிகைகளை பற்றி இந்த பதிவில் காணலாம்..
1.திரிஷா – வயது 36 2.நயந்தாரா – வயது 35 3.அனுஷ்கா – வயது 38 4.காஜல் அகர்வால் – வயது 35 5.வரலச்மி – வயது 38 6.தமனா – வயது 30 7.ஸ்ருதி காஷன் – வயது 34. இவர்கள் அனைவருமே தமிழ் சினிமாவில் முன்னணி நடிகளாக திகழ்ந்தவர்கள் என்று தான் சொல்ல வேண்டும். மேலும், இந்த பதிவு குறித்த உங்கள் கருத்துக்களை பின்னூட்டத்தில் பதிவு செய்யவும்.
