திடீரென மொட்டையடித்து வீடியோ வெளியிட்ட நடிகை காயத்ரி ரகுராம்… இதுதான் காரணமா?…  அதிர்ச்சியில் ரசிகர்கள்… – cinefeeds
Connect with us

LATEST NEWS

திடீரென மொட்டையடித்து வீடியோ வெளியிட்ட நடிகை காயத்ரி ரகுராம்… இதுதான் காரணமா?…  அதிர்ச்சியில் ரசிகர்கள்…

Published

on

தமிழ் சினிமாவில் விசில் படம் மூலம் அறிமுகமானவர் காயத்திரி ரகுராம். அதை தொடர்ந்து விஜய் டிவியில் ஒப்பரப்பான முதல் பிக்பாஸ் சீசன்னில் கலக்கியவர். மிகவும் பிரபலமான நடன இயக்குனர் “ரகுராம்”, இவரது மகள் காயத்திரி ரகுராம், நடன இயக்குனராக மட்டும் இல்லாமல் நடிகையாகவும் வெள்ளித்திரையில் மின்னியவர்.

கடந்த 2002 ஆம் ஆண்டு சார்லி சாப்ளின் திரைப்படத்தில் ஒரு நடிகையாக தனது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார், சில வருட இடைவெளிக்குப் பிறகு, அவர் 2008 இல் திரைப்படங்களில் நடன அமைப்பு செய்யத் தொடங்கினார். இவர் பாஜகவின் கலை மற்றும் கலாச்சார பேரவையின் மாநிலத் தலைவராகவும் பதவி வகித்தார்.

Advertisement

நடிகை காயத்ரி ரகுராம் தனது 22 வது வயதில் அமெரிக்க மென்பொருள் பொறியாளர் தீபக் சந்திரசேகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.  ஒரு சில ஆண்டுகள் அவருடன் சேர்ந்த வாழ்ந்த இவர் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்தார். தற்பொழுது தனித்தே வாழ்ந்து வருகிறார் நடிகை காயத்ரி ரகுராம்.

சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடிய இவர், தற்பொழுது தனது 10 வருட ஆசை நிறைவேறிவிட்டதாக மொட்டையடித்தவாறு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது நடிகை காயத்ரி திருப்பதிக்கு சென்று மொட்டையடித்து வழிபட்டுள்ளார் என்பது இந்த வீடியோவின் மூலம் நமக்கு தெரிகிறது. இதோ அந்த வீடியோ….

Advertisement

 

View this post on Instagram

 

A post shared by Gayathri Raguramm (@gayathriraguramm)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in