குடும்ப பெண்ணாக இருந்த சூப்பர் சிங்கர் பிரகதியா இப்படி?.. தற்போது வெளியிட்ட புகைப்படத்தால் வா யடைத்துப்போன ரசிகர்கள்! – cinefeeds
Connect with us

LATEST NEWS

குடும்ப பெண்ணாக இருந்த சூப்பர் சிங்கர் பிரகதியா இப்படி?.. தற்போது வெளியிட்ட புகைப்படத்தால் வா யடைத்துப்போன ரசிகர்கள்!

Published

on

விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்தவர் தான் சூப்பர் சிங்கர் பிரகதி..இவரின் இனிமையான குரலால் அனைவரையும் கட்டி போட்டவர்.விஜய் தொலைகாட்சியில் கலந்துகொண்டால் அனைவரும்பிரபலம் அடைந்து விடலாம் என்பதற்கு இவரும் ஒரு எடுத்துகாட்டு.  கொ ரோனா வைரஸ் காரணமாக மக்கள் வீட்டிலே முடங்கி கிடக்கிறார்கள். இந்தியாவில் மே 3 திகதி வரை ஊரடங்கு உத்தரவும் பிறக்கப்பட்டுள்ளது.

இதனால், பல பிரபலங்களும் அன்றாடம் ஏதாவது ஒரு புகைப்படம் அல்லது வீடியோவை இணையத்து வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் சூப்பர் சிங்கர் பாடகியான பிரகதி நிகழ்ச்சிகளில் எப்பொழுதும் குடும்ப பெண் போன்று உடையணிந்து தமிழக ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர்.

Advertisement

ஆனால் தற்போது வெளிநாட்டில் க வர்ச்சியான உடைகளை அணிந்து கூலாக போஸ் கொடுத்த புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் நீங்களும் இப்படித்தானா? என வருத்தெடுக்க ஆரம்பித்துள்ளனர்.

 

View this post on Instagram

 

Advertisement

this time last year I found my dreamland, missing u this year @coachella 🎡 ⁣ ⁣ ps I still have a criss cross tan 😐

A post shared by Pragathi Guruprasad (@pragathiguru) on

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in