தன்னுடைய 2 -வது கணவன் மூலம் 2 -வது குழந்தை பெற்றெடுத்த பிரபல பிக்பாஸ் நடிகை..! – யார் தெரியுமா..? நீங்களே பாருங்க..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

தன்னுடைய 2 -வது கணவன் மூலம் 2 -வது குழந்தை பெற்றெடுத்த பிரபல பிக்பாஸ் நடிகை..! – யார் தெரியுமா..? நீங்களே பாருங்க..!

Published

on

தற்போது மக்களிடத்தில் அதிகம் பார்க்க ப டுகின்ற நிகழ்ச்சிகளில் பிக் பாஸ் தான் முன்னிலையில் உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் பிக் பாஸ் 8 – இல் போட்டியாளராக கலந்துகொண்டவர் தான் டிம்பி கங்குலி. டிம்பி முதலில் ராகுல் மகாஜன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட க ருத்து வே றுபாடு காரணமாக  பி ரிந்துவிட்டனர்.

இதனையடுத்து துபாய் நாட்டு தொழில் அதிபர் ஆன ரோகித் ராய் என்பவரை கடந்த  திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. இந்தப் பெண் குழந்தைக்கு ரீன்னா என்று இந்த தம்பதியினர் பெயர் சூட்டினர். பின்னர் கடந்த டிசம்பர் மாதம் சமூக வலைதளப் பக்கங்களில் மூலமாக தன்னுடைய ரசிகர்களுக்கு இன்ப செய்தியைப் ப கிர்ந்துகொண்டார். அதாவது தான் மீண்டும் தாயாகப் போவதாக மகிழ்ச்சியை தன் ரசிகர்களிடம் பதிவு மூலம் வெ ளிப்படுத்தினார்.

Advertisement

இந்நிலையில் அவருக்கு இரண்டாவதாக ஆண் குழந்தைய கடந்த ஈஸ்டர் தினத்தன்று பிறந்துள்ளது. குழந்தையின் அழகிய கால்களை தன்னுடைய கைகளில் வைத்து அந்த புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். மேலும் அந்தக் குழந்தைக்கு ஆரியன் ராய் என்ற பெயரிட்டு உள்ளதாகவும் அவர் தன்னுடைய பதிவில் கூறியிருக்கிறார்.  தற்போது டிம்பி பதிவிட்டுள்ள இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பட்டு வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in