‘மஞ்ச காட்டு மைனா!… என்ன கொஞ்சி கொஞ்சி போனா’… நடிகர் எம். எஸ். பாஸ்கர் மகளின் அசத்தல் போட்டோஷூட்… – cinefeeds
Connect with us

LATEST NEWS

‘மஞ்ச காட்டு மைனா!… என்ன கொஞ்சி கொஞ்சி போனா’… நடிகர் எம். எஸ். பாஸ்கர் மகளின் அசத்தல் போட்டோஷூட்…

Published

on

தமிழ் சினிமாவில் காமெடி குணச்சித்திரம் மற்றும் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர் நடிகர் எம் எஸ் பாஸ்கர். ‘திருமதி ஒரு வெகுமதி’ என்ற படத்தின் மூலம் திரைக்கு வந்தார். அதற்கு முன்னதாக பல்வேறு நாடகங்களில் நடித்த பிரபலமாக வலம் வந்தார். இவர் பல சீரியல்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இவரது மனைவி ஷில்பா எம் எஸ் பாஸ்கரன். இவர்களுக்கு  ஐஸ்வர்யா என்ற மகளும் ஆதித்யா என்ற மகனும் இருக்கின்றனர். இவர் ஏற்கனவே விஜய் சேதுபதி நடித்த 96 படத்தில் விஜய் சேதுபதியின் சிறு வயது கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Advertisement

நடிகர் எம் எஸ் பாஸ்கரின் மகளான ஐஸ்வர்யா பாஸ்கர் டப்பிங் ஆர்டிஸ்ட்டாக தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டுள்ளார்.

இவர் வெள்ளித்திரை, சின்னத்திரை என இரண்டிலும் டப்பிங் ஆர்டிஸ்ட்டாக பணியாற்றி வருகிறார். இவருக்கும் தொழிலதிபரான சுதாகர் – சீனா தம்பதியின் மகன் அகுல் என்பவருக்கும் திருமணம் நடந்தது.

Advertisement

திரையுலகில் பிசியாக இருக்கும் ஐஸ்வர்யா சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்க கூடியவர். இவர் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தற்பொழுது மஞ்சள் நிற மாடர்ன் உடையில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ரசிகர்கள் பலரும் இவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களையும் கூறி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in