பிரியாணி வேற எதும் சாப்ட தோணாது..7 to 8 அந்த டெஸ்ட் சினிமா பிரபலங்களின் – ஓபன் டாக்..?? – cinefeeds
Connect with us

LATEST NEWS

பிரியாணி வேற எதும் சாப்ட தோணாது..7 to 8 அந்த டெஸ்ட் சினிமா பிரபலங்களின் – ஓபன் டாக்..??

Published

on

இன்று காலகட்டத்தில் என்னதான்  பானி பூரி , சிக்கன் நூடுல்ஸ் , பிரைட்ரைஸ் ,பிஸ்சா ,பர்க்கர், பல உணவுகள்  சமீபகாலமாக வந்து மக்கள் அதை விரும்பி சாப்பிட்டாலும்  பிரியாணியை போல் வராது.  யாரிடமும் எப்ப கேட்டாலும் பிரியாணியை பிடிக்குமா?என்று கேட்டால் உடனே அவர்கள் கூறும் பதில்  ஆம் .மக்கள் மற்ற எந்த உணவையும் எளிதில்  பிடிக்கும் என்று சொல்ல மாட்டார்கள் ,அந்த அளவிற்கு இன்றைய காலகட்டத்தில் பிரியாணி ஆனது மக்கள் மத்தியில் பிடித்துள்ளது.

நடனம் மற்றும் பாடல்களுக்கு எப்படி வகைகள் உள்ளதோ அதேபோல்தான் பிரியாணிக்கும் உள்ளது . ஆம்பூர் பிரியாணி,ஹைதராபாத் தம் பிரியாணி,ஆம்பூர் பிரியாணி,தலப்பாக்கட்டி பிரியாணி,செட்டிநாடு பிரியாணி,மலபார் பிரியாணி, தொண்ணே பிரியாணி (கர்னாடகம் ) என  ஒவ்வொரு இடங்களிலும் ஒவ்வொரு மாதிரியான சுவையில் பிரியாணி கிடைக்கும்.

Advertisement

தனியார்  தொலைக்காட்சி ஒன்றில்  ‘சமைக்கத் தெரிந்த பிரபலங்கள் vs ரசித்து ருசித்து சாப்பிட மட்டும் தெரிந்த பிரபலங்கள்’ என்று இரு பிரிவாக பிரிக்கப்பட்டு இருவருகளுக்கும் இடையே பிரியாணியை பற்றி பேச வாய்ப்பு கொடுத்தனர். அப்பொழுது அதில் பல பிரபலங்கள் தங்களது கருத்தை தெரிவித்துள்ளனர். தற்போது அந்த வீடியோவானது இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by எண்ணம் போல் வாழ்க்கை (@ennam_pol__vazhkai)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in