LATEST NEWS
துபாயில் சொந்த வீடு..!ஆபிஸ் போட்டச்சி ?புது பிஸ்னஸ்.. தொடங்குகிரரா தல – அஜித் வெளியான தகவல்??..

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் அஜித். இவர் சர்வதேச அளவில் மிகப்பெரிய ஹீரோவாக தன்னை நிலை நிறுத்திக் கொண்டார். தன்னுடைய வாழ்க்கையை தானே சிறப்பாக செதுக்கியுள்ளார்.அது மட்டுமல்லாமல் தன்னுடைய கனமான உலக பைக் சுற்றுலாவை தொடர்ந்து வருகிறார் சமீபத்தில் ஓமன் உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா தொடர்ந்து. கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை வந்துள்ளார் .
அடுத்ததாக விடாமுயற்சி படத்தின் சூட்டிங் சிங்கில் பங்கேற்கிறார் .கடந்த மே மாதத்தில் அஜித் பிறந்தநாளையொட்டி விடாமுயற்சி படத்தின் அறிவிப்பு மேற்கொள்ளப்பட்டது.
அதை எடுத்து இந்த படத்தின் சூட்டிங் கொடுத்து தெரியாமல் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்தில் இருந்தனர். பல்வேறு காரணங்களால் இப்படத்தின் சூட்டிங் ஆனது தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. வரும் 4ஆம் தேதி படத்தின் சூட்டிங் அஜர்பைஜானில் துவங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியது.
முன்னதாகவே இரண்டாம் தேதியே இந்தப் படத்தில் ஷூட்டிங் துவங்க உள்ளதாக இருந்த நிலையில் தற்போது இரு இனங்கள் தள்ளிபோகியுள்ளது. இப்படத்தின் சூட்டிங் அஜர்பைஜானில் துவங்கிய நிலையில் நேற்றைய தினம் படக்குழுவினர் புறப்பட்டு சென்றுள்ளனர். முன்னதாகவே படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் புறப்பட்டு சென்ற நிலையில் ஷூட்டிங் காண ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றனர். தொடர்ந்து இங்கு படத்தின் சூட்டிங் ஒரே கட்டமாக நடத்தி முடிக்க திட்டமிட்டு உள்ளது.
இதை அடுத்து துபாயில் படத்தின் ஃபைட் காட்சிகள் நடத்த உள்ளனர். இதை தொடர்ந்து சென்னையில் திரும்ப படக்குழுவினர் இங்கு பத்து நாட்கள் படத்தின் சூட்டிங் எடுப்பதுடன் படத்தின் ஒட்டுமொத்த சூட்டிங் நிறைவடைய உள்ளது. இந்த படத்தில் ஷூட்டிங் திட்டம் திட்டமிட்டபடி நடக்கும் . சூழலில் படம் அடுத்த ஆண்டு பொங்கல் ரிலீசாக வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. இதே நேரத்தில்தான் விஜய்யின் தளபதி 68 படமும் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுவதால்,
மீண்டும் அடுத்த ஆண்டு பொங்கலுக்கும் விஜய் -அஜித் படங்கள் மோதுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.துபாயில் அஜித்தின் விடாமுயற்சி படத்தின் சூட்டிங் நடைபெறவுள்ள நிலையில், அங்கு தான் வாங்கியுள்ள சொந்த வீட்டிலிருந்து அஜித், இந்தப் படத்தின் சூட்டிங்கில் பங்கேற்கவுள்ளதாக முன்னதாக கூறப்பட்டது. துபாயில் அஜித் பிரம்மாண்டமான வீடு வாங்கியுள்ள நிலையில், அலுவலகமும் துவங்கியுள்ளார்.
இதனிடையே, அஜித் துபாயில் செட்டில் ஆகவுள்ளதாகவும் அதனால்தான் அடுத்தடுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளதாக பிரபல பத்திரிகையாளர் வலைபேச்சு ஆனந்தன் தன்னுடைய பேட்டியொன்றில் குறிப்பிட்டுள்ளார்.துபாயின் சூழல் வாழ்வதற்கு ஏற்றாற் போன்றது என்பது ஒருபுறமிருக்க, அஜித் அங்கே செட்டில் ஆகவில்லை என்றாலும், ஆண்டில் பாதி நாட்கள் அங்கேயே தங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளனர் .
மேலும் அவர் அங்கேயே புதிய பிசினஸ் ஒன்றை துவக்கவும் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. எதுவாக இருந்தபோதிலும்,தன்னுடைய உலக பைக் டூரை பாதிக்கும் மேல் நிறைவு செய்துள்ள அஜித், விடாமுயற்சி படத்தின் ரிலீசின்போது ஏறக்குறைய அதை நிறைவு செய்துவிடுவார். இதனால் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் அவர் கவனம் செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.