ரோஜா சீரியலில் குடும்ப பெண்ணாக நடித்த நடிகையா இது..? – விடியோவை பார்த்து, அ திர் ச்சியில் உ றைந்த ரசிகர்கள்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ரோஜா சீரியலில் குடும்ப பெண்ணாக நடித்த நடிகையா இது..? – விடியோவை பார்த்து, அ திர் ச்சியில் உ றைந்த ரசிகர்கள்..!

Published

on

தற்போது உள்ள நிலையில் பொழுதுபோக்காக அமைவது தொலைக்காட்சி தொடர்கள் தான். குறிப்பாக வீட்டில் இருக்கும் பெண்களுக்கு சீரியல்கள் தான் முழு நேர பொழுது போக்காக உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். நெ றய சானல்களில் பல விதமான தொடர்கள் ஒளிபரப்பப்படுகின்றன.பிரபல டிவியில் ஒளிபரப்பாகும் ரோஜா சீரியல் ஹீரோயின் பிரியாங்கா இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட டான்ஸ் வீடியோவைப் பார்த்து ரசிகர்கள் அ சந்துபோ யுள்ளனர். எப்போதும் புடவையில் அமைதியான தோற்றத்தில் குடும்ப பெண்ணாக பார்த்து பழகிய ரசிகர்களுக்கு இது சற்று இன்ப அ தி ர்ச்சி கொடுத்துள்ளது. பிரியங்கா ஒரு நீல நிற உடையில் முடிகள் காற்றில் அலைய கண்கள் பேச அழகாக டான்ஸ் ஆ டியுள்ளார். இதனை மில்லியன் கணக்கான ரசிகர்கள் பார்த்து ரசித்துள்ளனர். மேலும் இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில்  வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,,,

 

View this post on Instagram

 

Advertisement

Tiktok#

A post shared by Priyanka Nalkari (@nalkarpriyanka) on

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in