அடேங்கப்பா..! – பிரபல குள்ள நடிகர் பக்குருவிற்கு இவ்வளவு அழகான மனைவி மகளா..? – வாயடைத்து போன ரசிகர்கள்..! இணையத்தில் தீ யாய் பரவும் புகைப்படம் உள்ளே..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அடேங்கப்பா..! – பிரபல குள்ள நடிகர் பக்குருவிற்கு இவ்வளவு அழகான மனைவி மகளா..? – வாயடைத்து போன ரசிகர்கள்..! இணையத்தில் தீ யாய் பரவும் புகைப்படம் உள்ளே..!

Published

on

சினிமா துறையை பொறுத்த வரை பல விதமான விஷியன்கள் உள்ளடங்கிருக்கும். வெளித்தோற்றம், திறமை போன்ற விஷியன்கள் சினிமா துறைக்கு மிகவும் அவசியமான ஒன்றாக தான் உள்ளது. பல விதமான நடிகர்களை நாம் பார்த்துள்ளோம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு திறமை வாய்ந்த நபர்களாக கருதப்படுகிறார்கள். மேலும் தனக்கான இடத்தை தக்க வைத்துக்கொ ள்ள இன்று வரை போராடி வருகிறார்கள் என்று சொல்லலாம்.

இது ஒரு புறம் இருக்க, தற்போது  கேரளாவைச் சேர்ந்த குள்ள நடிகர் பக்ரு மகளுடன் எடுத்து கொண்ட புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. அவரின் அழகிய மகளின் புகைப்படத்தினை பார்த்து ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியடைந்துள்ளனர். இதேவேளை, உலகிலேயே மிகவும் குள்ளமான நடிகரான கின்னஸ் பக்ரு கதாநாயகனாக நடித்துள்ளார்.

Advertisement

இறுதியாக விஜயின் காவலன் படம் இவருக்கு பாரிய வெற்றியை கொடுத்திருந்தது. இந்நிலையில் வளர்ந்து அடையாளம் தெரியாமல் மாறிய அவரின் மகளின் புகைப்படம் இணையத்தில்   வெளியாகி  தற்போது சமூகவலைத்தளங்களில் தீ யாய் பரவி வருகின்றது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in