50 வயதிலும் 20 வயது இளம் நடிகை போல தோற்றம் அளிக்கும் ரம்யா கிருஷ்ணன்..! – ஷா க்கான ரசிகர்கள் ..! – வைரலாகும் புகைப்படம் இதோ..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

50 வயதிலும் 20 வயது இளம் நடிகை போல தோற்றம் அளிக்கும் ரம்யா கிருஷ்ணன்..! – ஷா க்கான ரசிகர்கள் ..! – வைரலாகும் புகைப்படம் இதோ..!

Published

on

தமிழ் சினிமாவில் அன்றிலிந்து இன்று வரை தனக்க்கான ஒரு தனி ரசிகர் கூட்டம் வைத்துள்ளவர்கள் ஒரு சிலர் மட்டும் தான். அந்த வரிசையில் ஐவரும் ஒருவர் என்று சொல்லலாம். நீலாம்பரியாக மக்கள் மனதில் என்றும் நீங்காத இடம் பிடித்த ரம்யா கிருஷ்ணன் தற்போது ராஜமாதாவாகவும் சிம்மா சனம் இட்டு அம ர்ந்து கொண்டார். 80-களில் சினிமாவிற்கு வந்த இவர் பிரபல இயக்குனரை திருமணம் முடிந்து ஆண் குழந்தைக்கு தாயான போதும் அவரது அந்த ஸ்டைலும் அழகும் இன்னும் குறையவில்லை.

எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதுவாகவே மா றிவிடும் ரம்யா கிருஷ்ணனுக்கு நிகர் ரம்யா கிருஷ்ணனே தான். இவர் வெள்ளித்திரை மட்டுமல்லாது சின்னத்திரையிலும் பல சீரியல்களிலும் பல ரீயா லிட்டி ஷோ க்களிலும் தோன்றியுள்ளார்.  இவர் தொகுத்த தங்க வே ட்டை ஷோ இவருக்கு நல்ல வரவேற்பை சின்னத்திரையில் பெற்று தந்தது. என்ன தான் இன்றைய நடிகைகள் அச த்தி னாலும் அவரது இடத்தை பிடிப்பது என்பது மு டியாத கா ரியம் தான். நடிப்பில் தான் அப்படி என்றால் க வர்ச்சியிலும் அப்படி தான் போல் உள்ளது.

Advertisement

50 வயதாகும் ரம்யா கிருஷ்ணன் , 20 வயது ஹீரோயின் போல் அச த்தி யுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தற்போதைய நடிகைகள் ரம்யா கிருஷ்ணன் இடம் கற்றுக் கொ ள்ளு ங்கள் என கூறியுள்ளனர். மேலும்,திருமணம் செய்து கொண்டு பின்னர் கூட அவரது அழகும் ஸ்டைலும் இன்னும் குறையவில்லை, என்று க ருத்து பதிவிட்டு லைக்குகளை குவித்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in