“பெண் மனசுல இவ்வளவு வன்மமா…?” அண்ணன் குழந்தையின் காலை ஒடித்த அத்தையின் கொடூர முகம்..! வலியில் துடித்த பச்சிளம் குழந்தை..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“பெண் மனசுல இவ்வளவு வன்மமா…?” அண்ணன் குழந்தையின் காலை ஒடித்த அத்தையின் கொடூர முகம்..! வலியில் துடித்த பச்சிளம் குழந்தை..!!

Published

on

குடும்பத்திற்குள் ஏற்பட்ட கடுமையான மனக்கசப்பு மற்றும் பகை காரணமாக, ஒரு பெண் தன் சொந்த அண்ணனின் இரண்டு மாத பச்சிளம் குழந்தையைக் கொடூரமாகத் தாக்கியுள்ளார். அந்தப் பெண் பச்சிளம் குழந்தையின் காலைப் பிடித்து முறித்து, கடுமையான வன்மத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

பகைமையின் உச்சக்கட்டமாக அத்தையினால் காலை உடைக்கப்பட்ட அந்த இரண்டு மாதக் குழந்தை, தாங்க முடியாத கடுமையான வலியில் துடிதுடித்துக் கதறி அழுதுள்ளது. இந்த நெஞ்சைப் பதறவைக்கும் மற்றும் கொடூரமான தாக்குதல் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி மிக வேகமாகப் பரவி வருகிறது.

Advertisement

ஒரு பெண்ணிற்குள் இவ்வளவு வன்மமா என்றும், எவ்வித குற்றமும் அறியாத இரண்டு மாதப் பச்சிளம் குழந்தையிடம் இவ்வாறு கொடூரமாக நடந்துகொள்ள எப்படி மனம் துணிந்தது என்றும் பலரும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். இந்த வீடியோவைப் பார்க்கும் பொதுமக்கள் மற்றும் நெட்டிசன்கள் பெரும் அதிர்ச்சியும் கோபமும் அடைந்து, சமூக வலைத்தளங்களில் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in