பிரபல சீரியல் நடிகை ஷிவானி வெளியிட்ட புகைப்படம்..! – அதற்க்கு ரசிகர் போ ட்ட கமெண்டை பாருங்க..! வைரலாகும் பிச்சர் உள்ளே..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பிரபல சீரியல் நடிகை ஷிவானி வெளியிட்ட புகைப்படம்..! – அதற்க்கு ரசிகர் போ ட்ட கமெண்டை பாருங்க..! வைரலாகும் பிச்சர் உள்ளே..!

Published

on

வீட்டில் இருக்கும் அனைவருக்கும் பொழுதுபோக்காக அமைவது தொலைக்காட்சி தொடர்கள், என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில், பிரபல டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு என்ற சீரியல் மூலம் அறிமுகமானவர் ஷிவானி நாராயணன். பள்ளிப் பருவத்திலேயே நடிக்க ஆ ரம்பித்துவிட்டார். சிறுவயதிலிருந்தே மாடலிங் துறையில் மிகுந்த ஆ ர்வமுடைய இவர் பகல் நிலவு சீரியல் மூலம் மக்களிடையே பிரபலம் பெற்று வந்தார்.

அதன் பிறகும் இவர் சில நடன நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற்றார். பகல் நிலவு சீரியலில் நடித்த நடிகர் உடனே அவருக்கு கிசு கிசு ஏ ற்பட்டதை தொடர்ந்து இவர் அந்த சீரியலில் இருந்து வி லகினார். தற்போது தமிழில் இரட்டை ரோஜா என்ற சீரியலில் இரட்டை வே டங்களில் நடித்து அ சத்தி வருகிறார்.இவருக்கு ரசிகர் கூ ட்டம் அ திகம். இந்நிலையில் இவரின் இன்ஸ்டாகிராம் புகைப்படங்களை ரசிகர்கள் உடனே வைரலாக்கி வி டுவார்கள்.

Advertisement

அதுபோல சமீபத்தில் நீல நீல நிற உடையில் இவர் வெ ளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து இவருடைய ரசிகன் ஒருவன் நீல வானில் ஒரு வெண்ணிற நிலவாய்.. வெண்ணிற தாளில் ஒரு நீல மழைத்துளியாய் என்று கமென்ட் செய்துள்ளார். மீண்டும் மீண்டும் பார்க்க தூ ண்டும் அந்த புகைப்படம் இதோ,,,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in