LATEST NEWS
ஆமாம் மறுபடியும் கல்யாணம் ப ண்ணிக்க போறேன்..! திருமண அழைப்பிதழை வெளியிட்ட பிக் பாஸ் வனிதா..! அவருடைய 3 -வது கணவர் யார் தெரியுமா..?
“சந்திரலேகா” என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அ றிமுகமானார் வனிதா. அதன்பின்னர் இவர் ராஜ்கிரண் நடிப்பில் வெளியான “மாணிக்கம்” என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். பின்னர் பட வாய்ப்புகள் சரியாக அமையாததால் திரைத்துறையில் இருந்து ஒ துங்கி இருந்தார். கடந்த 2000ம் ஆண்டு ஆகாஷ் என்பவரை நடிகை வனிதா திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கிடையே ஏ ற்பட்ட க ருத்து வேறுபாடு காரணமாக 2007 ஆம் ஆண்டு தனது கணவரை நடிகை வனிதா வி வாக ரத்து செய்தார்.
பின்னர் அதே ஆண்டில் ஆந்திராவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை நடிகை வனிதா இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் கடந்த 2010ஆம் ஆண்டு நடிகை வனிதா அவரிடமிருந்தும் வி வாக ரத்துப் பெற்று பி ரிந்தார். இவர்கள் இருவரின் மூலமாகவும் நடிகை வனிதாவுக்கு குழந்தைகள் உள்ளது. அதன்பின்பு நடிகை வனிதா கடந்த வருடம் பிரபல தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்று பிரபலமானார். இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
இவர் தற்போது பிரபல டிவியில் ஒளிபரப்பாகி வரும் சில நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று வருகிறார். இந்நிலையில் தற்போது நடிகை வனிதா ‘பீட்டர் பால்’ என்பவரை வருகிற 27-ஆம் தேதி திருமணம் செய்து கொ ள்ளப்போ வதாக திருமண அழைப்பிதழ் ஒன்று இணையத்தில் வைரலாகி கொண்டு வருகிறது. இதைப்பற்றி பேசிய நடிகை வனிதா, தான் திருமணம் செய்து கொ ள்ளப் போ வது உண்மைதான் எனவும், அவர் பெயர் பீட்டர் பால் அவர் ஒரு film maker, technician எனவும் கூறியுள்ளார்.
இப்பொழுது அவர் பெரிய ப்ராஜெக்டில் வேலை செய்துகொண்டிருக்கிறார். நானும் அந்த project-ல் இருக்கிறேன். அதன் மூலமாகத்தான் எனக்கு அவரைத் தெரியும். ஹாலிவுட் மற்றும் பாலிவுட்களில் visula effect டைரக்டர் ஆக பணிபுரிந்து வருகிறார். விரைவில் எனது திருமணம் பற்றிய முழு தகவலையும் நான் கூறுகிறேன் எனவும், பிக்பாஸ் வனிதா கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
