வ்வ்வா..! “96” குட்டி ஜானு நடிகை கௌரி கிஷன் வெளியிட்ட புகைப்படம்..! – கிரங்கிபோன இணையவாசிகள்..! தீயாய் பரவும் புகைப்படங்கள் உள்ளே..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

வ்வ்வா..! “96” குட்டி ஜானு நடிகை கௌரி கிஷன் வெளியிட்ட புகைப்படம்..! – கிரங்கிபோன இணையவாசிகள்..! தீயாய் பரவும் புகைப்படங்கள் உள்ளே..!

Published

on

“96 திரைப்படம்” இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது, இந்த திரைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலருக்கு தன்னுடைய பழைய கால நினைவுகளை கொண்டு வந்திருக்கும்.  மேலும் இந்த படத்தில் இளம் வயது திரிஷாவாக நடித்தவர் கௌரிக் கிஷன், இவர் 96 திரைப்படத்தில் மிகவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இதனால் இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உ ருவாக்கியது.

இந்த நிலையில் தற்போது தளபதி விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் மாஸ்டர் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது . இந்த நிலையில் நடிகைகள் பலரும் பட வாய்ப்புக்காக புகைப் படத்தை வெளியிடுவார்கள் அந்த வகையில் கௌரி கிஷன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் 96 திரைப்படத்தில் நடித்த கௌரி கிஷனா இப்படி என comment செய்துள்ளார்கள்.

Advertisement

உலக யோகா தினமான நேற்று, யோகா செய்யும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் சற்று உடல் எடை கூடி தோற்றமளிக்கிறார். அதுமட்டுமில்லாமல் தன்னுடைய உடல் வாகு தெரியும் அளவிற்கு புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படங்கள் இதோ,,,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in