சிறுத்தை படத்தில் சின்னஞ் சிறு குழந்தையாக நடித்த பேபி ரக்சனாவா ..!! இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா..? சுத்தி போடுங்க..! அம்புட்டு அழகு..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

சிறுத்தை படத்தில் சின்னஞ் சிறு குழந்தையாக நடித்த பேபி ரக்சனாவா ..!! இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா..? சுத்தி போடுங்க..! அம்புட்டு அழகு..!

Published

on

குழந்தை நட்சத்திரங்களாக சினிமாவில் நடித்து, சில காலங்களில் முன்னணி நடிகையாக வலம் வருகின்றனர் தமிழ் சினிமாவில் . நடிகர் கார்த்திக் மற்றும் தமன்னா நடிப்பில் வெளிவந்த ‘சிறுத்தை’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் பேபி ரக்ஷனா.

இவர் தனது ஐந்து வயதில் 2011-ல் வெளிவந்த சிறுத்தை படத்தில் நடித்து இருப்பார். இந்த படத்தை இயக்கியவர் சிவா, இந்த படத்திற்கு பின்பு தான் இவருக்கு சிறுத்தை சிவா என்று பெயர் வைத்து அழைத்தனர். இந்த படத்திற்கு பின்னர் ஜெயம் ரவி, சரத்குமார், அமலாபால், துல்கர் சல்மான், விஷால் போன்ற பல பிரபலங்களுடன் பேபி ரக்ஷனா நடித்துள்ளார். இவர் நடிப்பில் வெளிவந்த ஓகே கண்மணி, பாண்டிய நாடு ,கடல் , த்ரிஷா இல்லனா நயன்தாரா , நிமிர்ந்து நில் போன்ற படங்களின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்க இடம் பிடித்து விட்டார் என்றே கூறலாம்.

Advertisement

அண்மைய காலங்களில் அவர் பற்றிய தகவல் எதுவும் வெளிவராமல் இருந்தது. இந்நிலையில் அழகு போட்டியில் ஒன்று கலந்துகொண்டு வெளியிட்டுள்ள புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது, மிகவும் அழகாக கம்பீரமான தோற்றத்தில் இருக்கும் ரக்ஷனா தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in