கர் ப்பமான நிலையில், தன்னுடைய 20 வயது வளர்ப்பு மகனை திருமணம் செய்து கொண்ட 35 வயது பெண்..! அதற்க்கு அவர் கூறிய கரணம் என்ன தெரியுமா..? – cinefeeds
Connect with us

Uncategorized

கர் ப்பமான நிலையில், தன்னுடைய 20 வயது வளர்ப்பு மகனை திருமணம் செய்து கொண்ட 35 வயது பெண்..! அதற்க்கு அவர் கூறிய கரணம் என்ன தெரியுமா..?

Published

on

நாம் இணையத்தில் பல விதமான சம்பவங்கள், மற்றும் செய்திகளை கேள்விப்படுகிறோம். அவற்றுள் ஒரு சிலவை நம்மை ஆச்சார்ச்சர்யத்தையும், ஒரு சிலவை அதிர்ச்சியையும் ஏற்படுத்தும் என்று தான் சொல்ல வேண்டும். அது போன்ற செய்தி தான் இதுவும். ரஷ்யாவில் 35 வயது வளர்ப்பு தாயை அவரின் 20 வயது மகன் திருமணம் செய்து கொண்ட சம்பவம் ஒன்று நடந்துள்ளது. Marina Balmasheva என்ற 35 வயது பெண்ணுக்கும் அவர் கணவர் Alexey Shavyrinக்கும் திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகிறது.

இந்த நிலையில் தனது வளர்ப்பு மகனான 20 வயது Vladimir “Vova” Shavyrinஐ Marina சமீபத்தில் திருமணம் செய்து கொண்டுள்ளார். Shavyrinல் கர் ப்பமான நிலையிலேயே Marina அவரை மண ந்துள்ளார். இதையடுத்து முதல் கணவரை அதி காரபூர்வமாக Marina பிரி ந்துள்ளார், இதனால் தனது 5 குழந்தைகளையும் தனியாக வளர்க்கும் நிலைக்கு Alexey தள் ளப்ப ட்டுள்ளார். இந்த திருமணம் குறித்து Marina கூறுகையில், சட்டபூ ர்வமாக நானும் Shavyrinம் திருமணம் செய்து கொண்டுள்ளோம்.

Advertisement

மிக எ ளிமையான முறையில் தான் திருமணம் நடைபெற்றது. எங்களுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி என கூறியுள்ளனர். அதே சமயம் இந்த உறவு ஒழு க்கக்கே டானது என்று பலரும் இந்த சம்பவத்திற்கு கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in