VIDEOS
இருசக்கர வாகனத்தில் குழந்தையை முன்னே வைத்துச் செல்பவரா நீங்கள்..? அப்போ இந்த பதபதைக்க வைக்கும் காட்சியைப் பாருங்க..!
சிறுகுழந்தை ஒன்றினை இருசக்கர வாகனத்தில் முன்னே அமர வைத்தவருக்கு நேர்ந்த கதியினை தற்போது காணொளியில் காணலாம். இன்றைய பெற்றோர்களில் பெரும்பாலானோர் குழந்தைகளை முன்னே நிறுத்திவைத்துவிட்டு வாகனத்தினை செலுத்துகின்றனர். அவ்வாறு இங்கும் தந்தை ஒருவர் செய்துள்ளார். கடை ஒன்றில் நிறுத்திவிட்டு சற்று அஜாக்கிரதையாக இருந்த தருணத்தில் குழந்தை வண்டியை வேகமாக செலுத்திவிட்டது. இதில் குழந்தையும், அதன் தந்தையும் பட்ட அவஸ்தை காண்பவர்களை பதபதைக்க வைக்கின்றது. இது போன்ற சமயத்தில் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும், அதை நினைவில் கொள்ளுங்கள். தற்போது இணையத்தில் வேகமாக பரவி வரும் அந்த வீடியோ இதோ,,,
சிறுவர்கள் இரு சக்கர வாகனத்தில் இருக்கும் போது எப்போதும் கவனமாக இருங்கள் !! pic.twitter.com/SsX7WfCcvq
— சக மனிதன் (@commonmantalks) December 10, 2019
