சூப்பர் சிங்கர் பிரகதியா இப்படி..? அவர் வெளியிட்டுள்ள கிளாமர் போட்டோசை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்..! தீயாய் பரவும் புகைப்படம்..! – cinefeeds
Connect with us

Uncategorized

சூப்பர் சிங்கர் பிரகதியா இப்படி..? அவர் வெளியிட்டுள்ள கிளாமர் போட்டோசை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்..! தீயாய் பரவும் புகைப்படம்..!

Published

on

எவ்ளோவோ விஜய் டிவியில் நிகழ்ச்சிகள் இருந்தாலும் சூப்பர் சிங்கர் அளவுக்கு எதுவும் பிரபலமாகவில்லை என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு ஹிட்டு அடித்தது அந்த நிகழ்ச்சி. குடும்பம், குழந்தைகள், இளைஞர்கள், அடுத்த அம்மாவாசைக்குள் சொர்கத்துக்கு செல்லப்போகும் பெருசுகள் வரை எல்லாம் அந்த நிகழ்ச்சியின்போது ஒன்றுகூடி பார்ப்பார்கள் என்று தான் சொல்ல வேண்டும். மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்ற நிகழ்ச்சியாக இந்த நிகழ்ச்சி அமைந்துவிட்டது என்று சொல்லலாம்.

அப்படிப்பட்ட பிரபல நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் மூலம் பிரபலமான பிரகதி குரு தற்போது வெளிநாடுகளில் பாடல்கள் பாடி ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அவர் கிளமெர் போட்டோக்களும் கிளாமர் அவ்வப்போது பதிவு செய்வார்.

Advertisement

தற்போது கூட சில புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் ஷா க்காகி உள்ளார்கள் என்று தான் சொல்ல வேண்டும். குறித்த அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அந்த புகைப்படங்கள் இதோ,,,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in