வறுமையில் இருந்த சூப்பர் சிங்கர் பூவையாரின் தற்போதைய நிலை என்ன தெரியுமா..? – ரசிகர்களுக்கு இன்ப அ திர் ச்சி கொடுத்த காட்சி..! – cinefeeds
Connect with us

Uncategorized

வறுமையில் இருந்த சூப்பர் சிங்கர் பூவையாரின் தற்போதைய நிலை என்ன தெரியுமா..? – ரசிகர்களுக்கு இன்ப அ திர் ச்சி கொடுத்த காட்சி..!

Published

on

விஜய் டிவியில் ஒளிபப்பான சூப்பர் சிங்கர் சீசன் 6 மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் பூவையார். பெரியவர்கள், சிறுவர்கள் என இரண்டு பிரிவாக இந்த நிகழ்ச்சி நடத்தப்படும். இதில் கலந்து கொண்ட பூவையார் கானா பாடல்கள் மூலம் மக்கள் மனதை வென்றார். இந்த நிகழ்ச்சியில் பூவையார் டைட்டில் வின்னராக தேர்வாகாத நிலையிலும் அவருக்கு திரைப்படங்களில் பாடும் வாய்ப்புகள் கிடைத்தன.

விஜய் தொலைக்காட்சியின் மூலம் பலரும் தற்போது தமிழ் திரைத்துறையில் நல்ல இடத்தில் இருந்து வருகின்றனர். அப்படி சமீபத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தில், வெறித்தனம் பாடலை விஜய்யுடன் சேர்ந்து பாடியும், ஆடியும் அசத்தி இருந்தார். மேலும் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்திலும் விஜய்யுடன் இணைந்து நடித்துள்ளார் பூவையார்.

Advertisement

Advertisement

 

அதேபோல் ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையில் பாடல் ஒன்றை பாடியுள்ளார். சூப்பர் சிங்கர் புகழ் பூவையாரின் அண்மைய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி தீயாய் பரவி வருகின்றது. இந்நிலையில் பூவையார் அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய காணொளி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை கண்ட நெட்டிசன்கள், பிறந்தநாள் வாழ்த்து கூறி வெற்றி பயணம் தொடரட்டும் என்று வாழ்த்தி வருகின்றனர்.

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in