இந்த காமெடி நடிகருக்கு இவ்வளவு பெரிய மகளா? இப்போ எப்படி இருக்கின்றார் தெரியுமா? கடும் ஷாக்கில் ரசிகர்கள்… தீயாய் பரவும் புகைப்படம் – cinefeeds
Connect with us

LATEST NEWS

இந்த காமெடி நடிகருக்கு இவ்வளவு பெரிய மகளா? இப்போ எப்படி இருக்கின்றார் தெரியுமா? கடும் ஷாக்கில் ரசிகர்கள்… தீயாய் பரவும் புகைப்படம்

Published

on

காமெடி நடிகர் கின்னஸ் பக்ருவின் அழகிய குடும்ப புகைப்படம் ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. அதனை பார்த்த ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

இவ்வளவு பெரிய அழகிய மகள் இருக்கின்றாரா என்றும் பலர் கேள்வி எழுப்பியுள்ளனர். தமிழ் சினிமாவில் டிஷ்யூம், அற்புத தீவு, காவலன், 7ஆம் அறிவு, அறியான் ஆகிய படங்களிலும், மலையாளத்தில் பல படங்களிலும் நடித்தவர் கின்னஸ் பக்ரு.

Advertisement

இவர் குட்டீம் கோலும் என்ற மலையாள படத்தை இயக்கவும் செய்துள்ளார். தொலைக்காட்சியில் பல சீரியல்களிலும், காமெடி ஷோக்களிலும் நடித்துள்ளார். கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு மேலாக சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in