LATEST NEWS
“மீண்டும் வந்தாச்சு..” ஒரே அறிவிப்பால் எகிறிய சொத்து மதிப்பு.. டிரம்புக்கும் அடித்த ஜாக்பாட்..!!
Nvidia நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜென்சன் ஹுவாங் மீண்டும் பணியமர்த்தப்பட்ட தகவல் வெளியான உடனேயே பங்குச் சந்தைகள் உச்சத்தைத் தொட்டுள்ளன. இதன் காரணமாக Nvidia பங்குகளை வைத்திருக்கும் ஜென்சனின் சொத்து மதிப்பு ஒரே நாளில் சுமார் $34 பில்லியன் (ரூ.3,15,859 கோடி) அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிறுவனத்தின் பங்குகளை வைத்திருக்கும் டிரம்புக்கும் இந்த உயர்வால் ஒரே நாளில் $15 மில்லியன் (சுமார் ரூ.139.35 கோடி) லாபம் கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக ராஜினாமாவால் இழந்த இடத்தை ஜென்சன் மீண்டும் தக்கவைத்துக் கொள்வாரா என்ற எதிர்பார்ப்பும் இந்தச் செய்தியுடன் எழுந்துள்ளது.
