VIDEOS
அடேங்கப்பா… ஜஸ்ட் மிஸ்.. நூலிழையில் உ யிர் த ப்பிய பெண்.. ப தற வைக்கும் வீடியோ காட்சி..!
சாலையில் வேகமாக வந்த இருசக்கர வாகனத்தின் முன் தி டீரென இரண்டு பெண்கள் குறுக்கே வந்து சாலையில் நடந்த விபரீத நிகழ்வு வீடியோவாக இணையதளத்தில் பரவி வருகிறது. இந்த நிகழ்வு எங்கு நடந்தது என தெரியாத நிலையில், யமஹா ஆர்15 என்ற பைக்கில் மணிக்கு 128 கிமீ வேகத்தில் சாலையில் சென்றுக் கொண்டிருக்கும் போது, திடீரென இரு பெண்கள் சாலையை கடக்க முயற்சி செய்கிறார்கள். அப்போது ஒரு பெண் மட்டும் சாலை பாதி வழி கடக்க மற்றொரு பெண் தடுமாறி நிற்கிறார். இதனால் பதறிப்போன அந்த பைக் ஓட்டுனர் இரு பெண்களுக்கும் இடையே நுழைந்து சென்று விடுகிறார். இதோ அந்த ப தற வைக்கும் வீடியோ…
ஜஸ்ட் மிஸ்.. நூலிழையில் உயிர் தப்பிய பெண்.. pic.twitter.com/fKdAIATScK
— பவித்திரா (@xJWfiRj0ewuQN4U) October 2, 2020
