இறுக்கமான உடையில் கவ ர்ச்சி ஆட்டம் போ ட்டுள்ள பிக் பாஸ் ரேஷ்மா..! வைரலாகும் ஹாட்டான வீடியோ… – cinefeeds
Connect with us

LATEST NEWS

இறுக்கமான உடையில் கவ ர்ச்சி ஆட்டம் போ ட்டுள்ள பிக் பாஸ் ரேஷ்மா..! வைரலாகும் ஹாட்டான வீடியோ…

Published

on

பிக் பாஸ் ரேஷ்மா, “வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்” படத்தில் சூரிக்கு ஜோடியாக ‘புஷ்பா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் தான் நடிகை ரேஷ்மா அவர்கள்.

அந்தப் படத்தில் இடம்பெற்ற புஷ்பா புருஷன் என்ற வசனம் தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் ஹிட்டானது. அதைத் தொடர்ந்து கோ-2 , மணல் கயிறு உள்ளிட்ட படங்களில் நடித்திருந்த ரேஷ்பா பிக்பாஸ் 3 சீசன் நிகழ்ச்சியில் கல ந்து கொண்டார்.

Advertisement

அதில் தனது வாழ்க்கை குறித்து பேசிய ரேஷ்மா, தனக்கு வீட்டில் பார்த்து திருமணம் செய்து வைத்த வாழ்க்கை மு றி ந்து, பின்னர் அமெரிக்காவில் நானாக தேடிக்கொண்ட வாழ்க்கையும் வி வாகர த்தில் மு டிந்ததாகவும், தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வருவதாகவும் தெரிவித்திருந்தார் ரேஷ்மா அவர்கள்.

ஆனால் இப்போது வேறொரு நபரை காதலிப்பதாக கூறியுள்ளார். இதெல்லாம் ஒருபக்கம் இருக்க. தற்போது சூரறை போற்று படத்தில் வரும் காட்டு பயலே பாட்டுக்கு, இறுக்கமான உடையில் கவ ர்ச்சி ஆ ட்டம் போ ட்டுள்ளார் ரேஷ்மா. இணையத்தில் வைரலாகும் அவர் வெளியிட்ட அந்த வீடியோ இதோ,,,

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in