LATEST NEWS
நடிகை அமலாபால் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படம்..! – எ க்குத ப்பாக வர்ணிக்கும் இணையாவசிகள்..!
“மைனா” என்ற படத்தில் நடித்து மக்களிடத்தில் மிகவும் பிரபலமான ஒரு நடிகையாக மாறியவர் தான் நடிகை அமலா பால். மேலும், விஜய், விக்ரம், தனுஷ் என்று தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடித்துவிட்டார்.
நடிகை அமலா பால், இயக்குனர் விஜய்யை திருமணம் செய்துகொண்டு பின்னர் ஏற்பட்ட பிரச்சனையில் அவரை வி வாகர த்து செய்தார்.
சமீபகாலமாக இவர் கதைக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார், இவர் கடைசியாக “ஆடை” திரைப்படத்தில் மிகவும் தைரியமாக ஆ டையி ல்லாமல் நடித்திருந்தார், பலர் இவரது நடிப்பை பாராட்டி னார்கள்.
மேலும் படவாய்ப்புகள் இல்லாததால் நடிகை அமலாபால் அடிக்கடி photoshoot நடத்தி கவ ர்ச்சியான,
புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், நடிகை அமலா பால் தற்போது ஜன்னலோரம் நின்று கொண்டு தன்னுடைய உ டலைமப்பு தெரியும் படி போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.
