LATEST NEWS
இந்த வயசுலயும் இப்படியா…? – பிரபல நடிகை சங்கீதாவை பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்..!
தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தான் நடிகை சங்கீத அவர்கள். இவரின் காதல் கணவர் தான் பாடகர் கிருஷ். அஜித், விஜய், சூர்யா, ஜெய், ஜெயம் ரவி, சாந்தனு என பலரின் படங்களில் பாடியுள்ளார் இவர்.
மேலும் பிரபல பாடகர் கிரிஷ் அவரது மனைவியான தொகுப்பாளினி சங்கீதா அவர்களை காதல் திருமணம் செய்துகொண்டார் என்பது அனைவருக்கும் தெரியும்.
இந்நிலையில் இவர்களுக்கு அழகிய மகள் ஒருவர் உள்ளார். மேலும் நடிகை சங்கீதா தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் நல்ல நடிகை என்ற பெயர் பெற்றுள்ளார், இவருக்கு மக்களிடத்தில் நல்ல வரவேற்பும் கிடைத்தது என்று சொல்லலாம். ஆனாலும் சங்கீதா இன்னும் கவ ர்ச்சி குறையாமல் அப்படியே இருக்கிறார், என்று தான் சொல்ல வேண்டும்.
இப்போது கூட மகேஷ்பாபு படத்தில் ஹா ட்டாக இருந்தார். மேலும் இவரது சில புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பரவி வருகிறது. இந்நிலையில் இதனை பார்த்த ரசிகர்கள் இந்த வயசுலயும் இப்படி இருக்குறீங்களே என்று வி யந்து பார்த்து வருகின்றனர்.
