லோ ஹிப் புடவை அணிந்து, படு சூடான புகைப்படத்தை வெளியிட்டுள்ள பிக் பாஸ் ரித்விகா..! – உ ருகும் ரசிகர்கள்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

லோ ஹிப் புடவை அணிந்து, படு சூடான புகைப்படத்தை வெளியிட்டுள்ள பிக் பாஸ் ரித்விகா..! – உ ருகும் ரசிகர்கள்..!

Published

on

நடிகை ரித்விகா, ‘பரதேசி’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அ றிமுகமானார். மேலும் ‘மெட்ராஸ்’ படம் மூலம் மக்களிடத்தில் பிரபலமானார் என்று தான் சொல்ல வேண்டும். அதனை தொடர்ந்து ‘ஒரு நாள் கூத்து’, ‘கபாலி’, ‘இருமுகன்’ என்று நடித்தார். மேலும், பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ் சீசன் 2-வில் போட்டியாளராக பங்குபெற்று வெற்றி பெற்றார்.


மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கு பட வாய்ப்புகளே கிடைக்கவில்லை. இந்நிலையில், இயக்குநர் பா.இரஞ்சித் தயரித்திருக்கும் ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி கு ண்டு’ படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருந்தார் ரித்விகா, அப்படத்தை தவிர சொல்லிக் கொ ள்ளும்படி படங்கள் எதுவும் இல்லை.


இந்த நிலையில், தனது கவ ர்ச்சி புகைப்படங்களையும் இணையத்தில் வெளியிட்டு வருகிறார் இவர். அந்த வகையில் தற்போது சேலை அணிந்து கொண்டு ஹாட்டான ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் எ க்குத ப்பான க ருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in