நீல நிற புடவையில் ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டுள்ள பிரபல சீரியல் நடிகை..! கிரங்கிபோன ரசிகர்கள்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

நீல நிற புடவையில் ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டுள்ள பிரபல சீரியல் நடிகை..! கிரங்கிபோன ரசிகர்கள்..!

Published

on

பிரபல சீரியல் நடிகை கிருத்திகா, இவர் “மெட்டி ஒலி” என்ற சீரியல் மூலம் தனது நடிப்பு பிரவேசத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு, பல மெகா சீரியல்களில் நடித்து தனக்கான ரசிகர் பட்டாளத்தை உ ருவாக்கியுள்ளார். தற்போது முந்தானை முடிச்சு, செல்லமே, வம்சம், கேளடி கண்மணி போன்ற சீரியல்களில் நடித்து வருகிறார் இவர்.

இவர் நடித்து வரும் ‘சின்னதம்பி’ சீரியல், பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது.

Advertisement

வழக்கம்போல் இந்த சீரியலில் வில்லியாக நடித்து வருபவர் நடிகை கிருத்திகா. இவர் சீரியல் மட்டுமில்லாமல் கலைஞர் தொலைக்காட்சியில்h ஒளிபரப்பான “மானாட மயிலாட” என்ற reality showவிலும் பங்கேற்றுள்ளார்.

இந்நிலையில் தற்போது இவர் இன்ஸ்டாகிராமில் Transparent புடவையில் ஹாட்டான சில புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் பல விதமாக comment அ டிக்கிறார்கள். அவர் வெளியிட்டுள்ள அந்த ஹாட்டான புகைப்படங்கள் இதோ,,,

Advertisement

 

View this post on Instagram

 

Beauty in simplicity 👸💙 Photographer : @camerasenthil Makeup & hair : @aartigutta Location : @chandini_khanna0101 Organized by @vm.cinemas

Advertisement

A post shared by Krithika Annamalai (@krithika.annamalai) on

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in