அது அப்பட்டமாக தெரியும்படி செம்ம சூடாக புகைப்படத்தை வெளியிட்டுள்ள லாஸ்லியா..! வாயை பிளந்து பார்க்கும் ரசிகர்கள்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அது அப்பட்டமாக தெரியும்படி செம்ம சூடாக புகைப்படத்தை வெளியிட்டுள்ள லாஸ்லியா..! வாயை பிளந்து பார்க்கும் ரசிகர்கள்..!

Published

on

மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்ற ஒரு நிகழ்ச்சி தான் பிக் பாஸ் நிகழ்ச்சி. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 ல் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் லாஸ்லியா. செய்தி தொகுப்பாளராக இலங்கையிலிருந்து வந்திருந்த இவர் சீசன் 1 ஓவியா போல ரசிகர்களிடத்தில் எளிதில் இடம் பிடித்துவிட்டார்.

அதே வேளையில் சக போட்டியாளர் கவினுடனான காதல் வலையிலும் இவர் விழுந்து பின் தெளிவானார்.

Advertisement

இருப்பினும் கவின் மற்றும் லாஸ்லியாவின் ரசிகர்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர். இருவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு திருமணம் செய்து கொள்வார்கள் என எ திர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த காதல் முறிந்ததாக யூகிக்க பட்டது.

தற்போது ஹர்பஜன் சிங் உடன் “Friendship ” எனும் படத்தில் நடித்து வருகிறார். மேலும் வேறு சில படங்களில் கூட நடித்து வருகிறார்.

Advertisement

இந்நிலையில் தற்போது லாஸ்லியா, கடற்கரையில், கருப்பு நிற உள்ளாடை தெரிய செம்ம ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் செம வைரலாக பரவி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள், “உள்ள கருப்பு கலர்தான ?” என்று நமட்டு சிரிப்பு சிரிக்கிறார்கள்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in