கோவிலில் வைத்து திருமணத்தை முடித்த பிரபல சீரியல் நடிகர் !! பொண்ணு யாருன்னு தெரியுமா ?? இவங்களும் நடிகையா ?? நீங்களே பாருங்க !! – cinefeeds
Connect with us

LATEST NEWS

கோவிலில் வைத்து திருமணத்தை முடித்த பிரபல சீரியல் நடிகர் !! பொண்ணு யாருன்னு தெரியுமா ?? இவங்களும் நடிகையா ?? நீங்களே பாருங்க !!

Published

on

தமிழ் சின்னத்திரைக்கு எப்போதுமே மக்கள் மத்தியில் தனி இடம் உண்டு.அதில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

இன்னும் சொல்லப்போனால் எந்த சேனலில் எந்த சீரியல் ஒளிபரப்பானாலும் மக்கள் பார்க்கும் அளவிற்கு சீரியல்கள் தற்போது பிரபலமாகி உள்ளது. அந்தவகையில் சீரியல்கள் மட்டுமல்லாமல் அதில் நடிக்கும் கதாநாயகர்களும் நல்ல புகழ் பெறுகிறார்கள்.

Advertisement

அந்த வகையில் தமிழ் சீரியல்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிப்பவர்தான் ராஜு ஜெயமோகன். இவர் நடிப்பு மட்டுமல்லாமல் நிகழ்ச்சித்தொகுப்பாளராகவும் இருந்துள்ளார்.தற்போது நாம் இருவர் நமக்கு இருவர் மற்றும் பாரதி கண்ணம்மா ஆகிய சீரியல்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துவருகிறார்.மேலும் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

இந்தநிலையில் தற்போது இவருக்கும் தாரிகா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்துள்ளது.இந்த திருமண புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.மேலும் பெண்ணை பார்த்த ரசிகர்கள் இவரும் நடிகை மாதிரி இருக்காங்களே என கமெண்டுகளை குமித்து வருகின்றனர்.

Advertisement

 

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in