நடிகை திரிஷா வெளியிட்ட புகைப்படம்..! – “எது குதிரைன்னே தெரியலயே” – என்று வழியும் நெட்டிசன்கள்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

நடிகை திரிஷா வெளியிட்ட புகைப்படம்..! – “எது குதிரைன்னே தெரியலயே” – என்று வழியும் நெட்டிசன்கள்..!

Published

on

தமிழ் திரையுலகில் பல வருடங்களாக முன்னணி கதாநாயகியாக திகழ்கிறார் நடிகை திரிஷா அவர்கள். மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்ற “96 ” என்னும் படத்தில் விஜய் சேதுபதியுடன் கதாநாயகியாக நடித்தார்.  இந்த படம் வெற்றி அடைந்தது. இந்நிலையில் இவர் சமூக வலைத்தளங்களில கவ ர்ச்சியான புகைப்படங்களை post செய்து வருகிறார் நடிகை திரிஷா.

இந்நிலையில் தன்னுடைய அடுத்த படமான “கர்ஜனை”-யில் தன்னுடைய உடல் அழகை மெருகேற்றி வெளிப்படுத்தியுள்ளார் என்றும் கூறப்படுகிறது. மேலும் நடிகை திரிஷா சமீபத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்களுக்கு கவ ர்ச்சி விருந்தாக அமைந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

Advertisement

இந்நிலையில் தற்போது குதிரை சவாரி பயிற்சியில் ஈடுபட்டுள்ள அவர் குதிரையுடன்எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டு என்னுடைய குதிரைக்கு ஹாய் சொல்லுங்க என்று கூறியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், எது குதிரைன்னே தெரியல என்று comment செய்து வருகிறார்கள். அந்த புகைப்படம் இதோ,,,

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in