உ யிரி ழந்த நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவின் ம னைவி மேக்னா மற்றும் பிற ந்து 2 மாதமே ஆன கு ழந் தைக்கு கொ ரோ னா உ றுதி..! அ திர் ச்சி யில் ரசிகர்கள்.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

உ யிரி ழந்த நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவின் ம னைவி மேக்னா மற்றும் பிற ந்து 2 மாதமே ஆன கு ழந் தைக்கு கொ ரோ னா உ றுதி..! அ திர் ச்சி யில் ரசிகர்கள்..

Published

on

தமிழ் சினிமாவில் சில படங்களே நடித்து பிரபலமானவர் நடிகை மேக்னா ராஜ். இவர் கன்னட சினிமாவின் பிரபல நடிகரான சிரஞ்சீவி சார்ஜா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். 2018ம் ஆண்டு இவர்களுக்கு திருமணம் நடந்தது, ஆனால் 2020ல் அவரது கணவர் சிரஞ்சீவி மா ர டை ப்பு ஏ ற்ப ட்டு உ யிரி ழந்தார். இந்நிலையில் தான் கடந்த அக்டோபர் மாதம்  நடிகைக்கு ஆண் குழ ந்தை பிறந்தது.

இந்த நிலையில் மேக்னா ராஜ் அவரது 2 மாத குழ ந்தை மற்றும் அவரது அம்மா-அப்பாவிற்கு கொ ரோ னா தொ ற்று ஏ ற்பட் டுள் ளதாம்.

Advertisement

ஆனால் அனைவரும் குணமாகி வருவதாக மேக்னா தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார். இதைக் க ண்ட ரசிகர்கள் இப்போது தான் க ணவர் உ யிரி ழந்த நிலையில்,

கொ ரோ னாவா? இவர்கள் விரைவில் குணம் பெ ற்று திரும்ப வேண்டும் என்று கவ லையுடன் சேர்ந்து கு றிப்பிட்டு வருகின்றனர். நடிகை மேக்னா ராஜ் வெளியிட்டுள்ள அந்த பதிவு இதோ …

Advertisement

 

View this post on Instagram

 

A post shared by Meghana Raj Sarja (@megsraj)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in