இறுக்கமான உடையில் ரசிகர்களை சுண்டி இழுக்கும் ‘விருமாண்டி’ பட நடிகை அபிராமியின் ஹாட்டான புகைப்படம்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

இறுக்கமான உடையில் ரசிகர்களை சுண்டி இழுக்கும் ‘விருமாண்டி’ பட நடிகை அபிராமியின் ஹாட்டான புகைப்படம்..!

Published

on

தமிழ் மொழி திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பல்வேறு மொழிகளில் திரைப்படங்களில் நடித்து வந்தவர் தான் நடிகை அபிராமி. மிடில் கிளாஸ் மாதவன், வானவில் போன்ற திரைப் படத்தில் நடித்ததன் மூலமாக மக்களிடத்தில் எளிதில் பிரபலமாகி விட்டார், என்று தான் சொல்ல வேண்டும்.

இது ஒரு பக்கமிருக்க கமல்ஹாசனுடன் நடித்த விருமாண்டி திரைப்படம் இவர் வாழ்வில் ஒருநாளும் மறந்திட அளவிற்கு மாபெரும் வெற்றியை கொடுத்துவிட்டது. இந்நிலையில் அபிராமிக்கு அடுக்கடுக்காக பட வாய்ப்புகள் கிடைத்தாலும் திருமண ஆசை கொண்டதன் காரணமாகசினிமாவை விட்டு விலகிவிட்டார். மேலும் திருமணத்திற்கு பிறகு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு நடிகை அபிராமி பிரபலமாகவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

Advertisement

இந்நிலையில் மீண்டும் தன்னுடைய அழகான புகைப்படங்களை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர முயற்சித்து வருகிறார் என்று சொல்லலாம். இந்நிலையில், தோல் நிற லெக்கின்ஸ் அணிந்து கொண்டு இருக்கும் இவருடைய புகைப்படம் ஒன்று இணையத்தில் உலா வருகின்றது. இதோ அந்த புகைப்படம்…

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in