கவர்ச்சி உடையில் ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டுள்ள நடிகை ஹன்சிகா மோத்வானி..! உருகும் ரசிகர்கள்… – cinefeeds
Connect with us

LATEST NEWS

கவர்ச்சி உடையில் ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டுள்ள நடிகை ஹன்சிகா மோத்வானி..! உருகும் ரசிகர்கள்…

Published

on

தமிழ் ரசிகர்களால் சின்ன குஷ்பு என்று செல்லமாக அழைக்கப்படுபவர் தான் நடிகை ஹன்சிகா மோத்வானி. கொழுகொழுவென இருக்கும் ஹன்சிகா தனது அழகான நடிப்பால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். என்று தான் சொல்ல வேண்டும். சிம்பு போன்ற பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார் நடிகை ஹன்ஷிகா அவர்கள்.

இந்நிலையில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகவுள்ள ஒரு வெப் சீரிஸில் இதுவரை இல்லாத உ ச்ச க ட்ட க வ ர்ச்சி காட்டி நடிக்கவுள்ளராம் நடிகை ஹன்ஷிகா.  இந்நிலையில் சமீப நாட்களாக, கடற்கரையில் இருந்த படி எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கின்றார்.

Advertisement

அந்த வகையில், தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை அப்லோட் செய்துள்ளார் அவர். இதனை பார்த்த ரசிகர்கள், பல விதமாக கமெண்ட் செய்து வருகிறார்கள். இதோ அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படம்…

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in