ஸ்லீவ்லெஸ் உடையில் நடிகை தன்யா பாலகிருஷ்ணன் வெளியிட்ட ஹாட்டான புகைப்படம்..! வாயை பிளக்கும் நெட்டிசன்கள்… – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஸ்லீவ்லெஸ் உடையில் நடிகை தன்யா பாலகிருஷ்ணன் வெளியிட்ட ஹாட்டான புகைப்படம்..! வாயை பிளக்கும் நெட்டிசன்கள்…

Published

on

திரைப்படங்களில் எப்போதும் குடும்ப பாங்கான பாத்திரத்தில் நடித்துவரும் நடிகை தன்யா பாலகிருஷ்ணன், தி டீ ரென தன் செம க்ளாமர் புகைப்படங்களை பதிவேற்றி இளசுகளை சூடேற்றி வருகிறார் என்று தான் சொல்ல வேண்டும். ஆரம்பத்தில் ஷார்ட் பிலிம்களில் நடித்து பரவலாக கவனிக்கப்பட்டவர் தன்யா பாலகிருஷ்ணன். இதன் மூலம் வெள்ளித்திரையிலும் அவருக்கு வாய்ப்பு வந்தது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா, சுருதிஹாசன் நடிப்பில் வெளியான 7ம் அறிவுப்படத்தில் ஸ்ருதி ஹாசனுக்கு தோழியாக நடித்தார் தன்யா பாலகிருஷ்ணன். தொடர்ந்து தமிழில் கா த லில் சொ தப்பு வ து எப்படி? ராஜா ராணி போன்ற படங்களும் வாய்த்தது. தொடர்ந்து தெலுங்குப் பக்கம் போனவர் அங்கும் ஹிட் அ டித்தார். இப்போது கன்னடப்படங்களிலும் தலைகாட்டுகிறார் தன்யா பாலகிருஷ்ணன்.

Advertisement

இந்நிலையில் தொடர்ந்து படவாய்ப்புகளை பெறும் நோக்கத்தோடு வழக்கமாக இ ழுத்து மூடி நடிக்கும் தன்யா தன் க வர்ச் சிப்ப டங் க ளை வெளியிட்டிருக்கிறார். இந்நிலையில் தற்போது ஸ்லீவ்லெஸ் உடையில் அவர் வெளியிட்டுள்ள ஹாட்டான புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது…

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Dhanya Balakrishna (@dhanyabalakrishna)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in