சேலையில் படு சூடான புகைப்படத்தை வெளியிட்டுள்ள பிரபல சீரியல் நடிகை அர்ச்சனா..! எ க்குத்த ப்பாக வர்ணிக்கும் நெட்டிசன்கள்… – cinefeeds
Connect with us

LATEST NEWS

சேலையில் படு சூடான புகைப்படத்தை வெளியிட்டுள்ள பிரபல சீரியல் நடிகை அர்ச்சனா..! எ க்குத்த ப்பாக வர்ணிக்கும் நெட்டிசன்கள்…

Published

on

நடிகை அர்ச்சனா ஹரிஷ். தமிழில் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து பிரபலமானவர். தமிழில் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நடிகர் சத்யராஜ் நடிப்பில் வெளியான “ஒன்பது ரூபாய் நோட்டு” என்ற படத்தில் தான் அறிமுகமானார்.நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான “வாலு” படத்தின் கவுன்சிலரின் மனைவியாக ஒரு நகைச்சுவை காட்சியில் மட்டுமே நடித்திருப்பார். மிகவும் கவ ர்ச்சியான முகத்தை கொண்ட இவர் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

இவர் ஹரி மாறன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பொதுவாக நடிகைகள் திருமணத்திற்கு பிறகு நடிப்பை நி றுத்தி வி டுவார்கள். ஆனால், இவர் தனது திருமணத்திற்கு பிறகு தான் நடிக்கவே வந்தார்.

Advertisement

மேலும் சீரியல், சினிமா தாண்டி விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார் இவர் . சமீபத்தில் இவர் தன்னுடைய முதுகும் தெரியும் அளவுக்கு ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் எ க்குத்த ப்பாக கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்,…

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in