குளியல் தொட்டியில் இருந்தபடி படு சூடான புகைப்படங்களை வெளியிட்டுள்ள ‘சொப்பன சுந்தரி’ பாடல் நடிகை..! – வர்ணிக்கும் ரசிகர்கள்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

குளியல் தொட்டியில் இருந்தபடி படு சூடான புகைப்படங்களை வெளியிட்டுள்ள ‘சொப்பன சுந்தரி’ பாடல் நடிகை..! – வர்ணிக்கும் ரசிகர்கள்..!

Published

on

தமிழ் சினிமாவில் இயக்குநர் பாலாஜி சக்திவேல் இயக்கிய “வழக்கு எண் 18/9 ” படம் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானவர் தான் நடிகை மனிஷா யாதவ்.
இதையடுத்து இயக்குனர் சுசீந்திரன் இயக்கிய “ஆதலால் காதல் செய்வீர்” படம் மூலம் புகழ் பெற்றார். அதனைத் தொடர்ந்து ஜன்னல் ஓரம், பட்டையை கிளப்பணும் பாண்டியா, த்ரிஷா இல்லன்னா நயன்தாரா, ஒரு குப்பை கதை உள்ளிட்ட படங்களில் நடித்தார் இவர்.

இத்தனை படங்களில் நடித்திருந்தாலும், சென்னை 28 படத்தின் இரண்டாம் பாகத்தில் மனிஷா யாதவ் ஆடிய சொப்பன சுந்தரி பாடல் செம்ம ஹிட்டானது.  முன்னணி இயக்குநர்களின் படங்களில் நடித்து புகழ் பெற்ற போதும், 2017ம் ஆண்டு தனது மனம் கவர்ந்த வார்னித் என்ற பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார்.

Advertisement

மேலும் திருமணத்திற்குப் பிறகு நடிகை மனிஷாவின் உடல் எடை சற்று அதிகரித்துள்ளது. இதனால் அவர் தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டு உடல் எடையை குறைத்து சிக்கென ஆகிவிட்டார். அந்த வகையில், குட்டியான உடையை அணிந்து தன்னுடைய தொடையழகு தெரியும் அளவுக்கு Bath Tub-இல் போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் இவர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in