ரசிகர்கள் கேட்டதற்காக பீச் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட பிரபல சீரியல் நடிகை..! – வைரலாகும் போட்டோஸ் உள்ளே… – cinefeeds
Connect with us

LATEST NEWS

ரசிகர்கள் கேட்டதற்காக பீச் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட பிரபல சீரியல் நடிகை..! – வைரலாகும் போட்டோஸ் உள்ளே…

Published

on

இப்போதெல்லாம் சினிமாவில் நடிக்கும் நடிகர் நடிகைகளை விட சீரியலில் நடிகர் நடிகைகளுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். ஏனென்றால் எல்லார் வீடு இல்லத்தரசிகளுக்கும் இருக்கும் ஒரே பொழுதுபோக்கு இதுதான் என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் “காற்றின் மொழி” என்ற சீரியல் மிகவும் பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

மேலும் சமீபத்தில் இந்த சீரியல் முடிவுக்கு வரப்போவதாக சில வதந்திகள் எல்லாம் கிளம்பின. ஆனால் இனி தான் சீரியல் சூடு பிடிக்கும் என தெரிகிறது. இந்த சீரியலில் முக்கிய நடிகையாக நடிப்பவர் தான் சண்டிகை பிரியங்கா அவர்கள்.

Advertisement

மேலும் இந்த தொடரில் லட்சணமாக தாவணியில் நடித்துவந்த இவரிடம் சில ரசிகர்கள் இன்ஸ்டாவில் பீச்சில் எடுத்த புகைப்படத்தை ஷேர் செய்யுங்கள் கூறியுள்ளனர். அதற்க்கு அவரும் பீச்சில் எடுத்த புகைப்படத்தை ஷேர் செய்ய ரசிகர்களிடம் அந்த புகைப்படம் செம வைரல். இதோ அவருடைய அந்த புகைப்படங்கள்…

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in