நடிகை ப்ரியா ஆனந்த் நடத்தியுள்ள போட்டோ ஷூட்..! விளம்பரத்தில் கூட இம்புட்டு கவர்ச்சியா, என்று வாயை பிளக்கும் ரசிகர்கள்.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

நடிகை ப்ரியா ஆனந்த் நடத்தியுள்ள போட்டோ ஷூட்..! விளம்பரத்தில் கூட இம்புட்டு கவர்ச்சியா, என்று வாயை பிளக்கும் ரசிகர்கள்..

Published

on

தமிழில் சினிமாவில் நடிகர் ஜெய் நடிப்பில் வெளியான “வாமனன்” என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை ப்ரியா ஆனந்த். தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் தனது நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். சமீபத்தில் இவர், “பேமிலி ஆடியன்சுக்குப் பிடிக்கிற மாதிரி தரமான படங்கள்ல மட்டும்தான் நடிக்கணும்னு முடிவு பண்ணியிருக்கேன்” என்றார். தற்போது பட வாய்ப்புகள் இல்லாததால் எல்லா நடிகைகளும் வெப்சீரிஸ் பக்கம் தனது தலையை திருப்பி உள்ளார்கள்,

அந்தவகையில் ப்ரியா ஆனந்தும் ஒரு வெப் சீரிஸில் நடிக்கப் போகிறாராம். மேலும் தற்போது, இவரது கையில் சொல்லிக்கொள்ளும்படி படங்கள் இல்லையென்றாலும் தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை தொடர்ந்து ஈர்த்து வருகிறார், என்று தான் சொல்ல வேண்டும். சமூகவலைத்தளங்களில் இவரை பின்தொடர்வோர் பலர் உள்ளார்கள் என்று சொல்லலாம்.

Advertisement

அந்த வகையில், சமீபத்தில் பிரபல நகைக்கடை விளம்பர படப்பிடிப்பில் கலந்து கொண்ட இவரது போட்டோ ஷூட் புகைப்படங்கள் வெளியாகி லைக்குகள் குவித்து வருகின்றன. இதனை பார்த்த ரசிகர்கள், பல விதமாக கமெண்ட் செய்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படங்கள்….

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in