சீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும் ஸ்ரிதிக்கா-வா இது..? புகைப்படத்தை பார்த்து வாயடைத்து போன ரசிகர்கள்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

சீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும் ஸ்ரிதிக்கா-வா இது..? புகைப்படத்தை பார்த்து வாயடைத்து போன ரசிகர்கள்..!

Published

on

தமிழ் சினிமாவில் நடிகையாக வலம் வந்தது மட்டுமல்லாமல் சின்னத்திரையில் மாபெரும் நடிகையாக வலம் வந்தவர் தான் ஸ்ருத்திகா. மேலும் சின்னத்திரை மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார் மேலும் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆகவும் பல திரைப்படத்தில் பணியாற்றியுளளார். அந்த வகையில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான வேங்கை படத்தி இவர் நடித்துள்ளார்.

இந்நிலையில் திருமணத்திற்குப் பிறகு இவரது உடல் எடை மிகவும் குறைந்து ஒல்லியாக காணப்படுகிறார்.தற்போது சமீபத்தில் எடுத்த புகைப்படங்கள் அனைத்தும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை தன்பக்கம் ஈர்த்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் இவரை பார்த்த ரசிகர்கள் என்ன இவ்வளவு ஒளியாகி விட்டீர்கள் என்று கேட்டுவருகிறார்கள்.

Advertisement

இந்நிலையில், மாடர்ன் உடையில் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை எக்குதப்பாக வர்ணித்து வருகிறார்கள். சீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும் ஸ்ரிதிக்காவா இது என்று வாயை பிளக்கிறார்கள் சில ரசிகர்கள். இதோ அவருடைய புகைப்படங்கள் சில…

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in