LATEST NEWS
இ.டி.ந்து போ.ன வீடு.. தினமும் சாப்பாட்டுக்கே க.ஷ்.ட.ப்ப.டும் தமிழ் பட நடிகரின் அவல நிலை..! அ.திர்.ச்.சி.யில் ரசிகர்கள்..
பரியேறும் பெருமாள் படம் மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்ற ஒரு படமாக அமைந்தது. இந்த படத்தை இயக்குனர் மாறி செல்வராஜ் அவர்கள் இயக்கிருந்தார். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசை அமைத்திருந்தார். மேலும் இந்த படத்தில் நடிகர் யோகிபாபு, நடிகை கயல் ஆனந்தி மற்றும் நடிகர் கதிர் நடித்திருந்தனர். இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் கதிருக்கு அப்பாவாக நடித்திருந்த நாட்டுப்புற கலைஞர் தங்கராஜின் வீடு சமீபத்தில் பெய்த கனமழையால் முற்றிலும் சே.த.ம.டைந்துவி.ட்டதாக தெரிகிறது.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் தங்கராஜ் உதவி கேட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் அவரது வீட்டை சீ.ர.மை.த்.து தர முன் வந்திருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் கொ.ரோ.னா வை.ர.ஸ் அ.ச்.சு.று.த்.த.ல் லாக்டவுன் ஆகிய காரணங்களால் தங்கராஜுக்கு வேலைவாய்ப்பு இல்லாததால் வருமானம் இ.ன்.றி.யும் உள்ளார். இதனால் சாப்பாட்டுக்கே க.ஷ்.ட.ப்.ப.டு.ம் நிலையில் உள்ளார் தங்கராஜ் என்றும் தகவல் வெ.ளியாகியுள்ளது.
