ஸ்லீவ் லெஸ் உடையில் இளசுகளை சுண்டி இழுக்கும் நடிகை இந்துஜா..! வைரலாகும் போட்டோஸ் உள்ளே.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஸ்லீவ் லெஸ் உடையில் இளசுகளை சுண்டி இழுக்கும் நடிகை இந்துஜா..! வைரலாகும் போட்டோஸ் உள்ளே..

Published

on

“மேயாத மான்” திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான நடிகை தான் இந்துஜா ரவிச்சந்திரன் அவர்கள். இந்த படத்தில் சுடர்விழி என்னும் கதாபாத்திரம் மூலம் பிரபலமானதாகும். அதனை தொடர்ந்து “பிகில்” படத்தில் கால்பந்து விராங்கனையாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், மகாமுனி, பிகில் போன்ற படத்தில் நடிகை இந்துஜாவின் கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டது என்று தான் சொல்ல வேண்டும்.

தற்போது கைவசம் ஆறு படங்கள் வைத்துள்ள அவர் தொடர்ந்து படங்களில் கமிட்டாகி வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை இந்துஜா அ டிக்க டி தன்னுடைய புகைப்படங்களை வெ ளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார் என்று தான் சொல்ல வேண்டும்.

Advertisement

அந்த வகையில், தற்போது தன்னுடைய உ டல் வாகை கா ட்டி சில புகைப்படங்கள் சிலவற்றை ப திவு செய்துள்ளார் அவர். இதனை பார்த்த ரசிகர்கள், உங்கள் ஸ்லீவ் லெஸ் உ டையில் செம்ம ஹாட்டாக இருக்கிறீர்கள் என்பதில் ஆரம்பித்து சக ட்டு மே னிக்கு அவரது அழகை வர்ணித்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படங்கள்…

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in