அடேங்கப்பா..! IPL சம்பளம் மட்டும் இவ்ளோவா..?! கிங் கோலியின் பிரமாண்ட சொத்து மதிப்பு… 38-வது பிறந்தநாளில் வெளிவந்த மாஸ் விவரம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அடேங்கப்பா..! IPL சம்பளம் மட்டும் இவ்ளோவா..?! கிங் கோலியின் பிரமாண்ட சொத்து மதிப்பு… 38-வது பிறந்தநாளில் வெளிவந்த மாஸ் விவரம்..!!

Published

on

இந்திய கிரிக்கெட்டின் கோட் விராட் கோலியின் நிகர சொத்து மதிப்பு சுமார் ரூ.1,600 கோடி என்று கூறப்படுகிறது. அவர் ஐபிஎல் தொடரில் விளையாடுவதன் மூலம் ஆண்டுக்கு ரூ.21 கோடியும், பிசிசிஐ மத்திய ஒப்பந்தம் மூலம் ஆண்டுக்கு ரூ.3 கோடியும் வருமானமாகப் பெறுகிறார்.

மேலும், சோஷியல் மீடியா பதிவுகள், பல்வேறு விளம்பரங்கள், ஜிம் & ஃபிட்னஸ் மையங்கள் மற்றும் ரெஸ்டாரண்ட்கள் உள்ளிட்ட பல தொழில்களில் செய்துள்ள முதலீடுகள் மூலமாகவும் அவர் பெருமளவில் வருமானம் ஈட்டி வருகிறார். இத்தகைய சிறப்புமிக்க விராட் கோலி இன்று தனது 38-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in