பிரபல நடிகர் திடீர் ம ரணம் : அ திர்ச்சியில் ரசிகர்கள் மற்றும் திரையுலகத்தினர்.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

பிரபல நடிகர் திடீர் ம ரணம் : அ திர்ச்சியில் ரசிகர்கள் மற்றும் திரையுலகத்தினர்..

Published

on

தமிழ் சினிமாவில் 70களில் இருந்து பணிபுரிந்து வருபவர் நடிகர் ஜோக்கர் துளசி.ஜோசியத்தின் மேல் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.

மூத்த நடிகரான இவர் தமிழச்சி, இளைஞர் அணி, உ டன் பிறப்பு, அவதார புருஷன் மற்றும் மண்ணைத் தொட்டு கும்பிடனும் போன்ற படங்களில் முக்கிய வே டத்தில் நடித்திருக்கிறார்.

Advertisement

சீரியல்கள் எடுத்துக் கொண்டால் வாணி ராணி, கோலஙகள் என்ற சீரியல்களில் நடித்திருக்கிறார்.

இவரது ம ரண செய்தி அவருடன் பணிபுரிந்த சக நடிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in