மாமன் மகளை திருமணம் செய்த சிவகார்த்திகேயன்! காதல் ததும்ப ததும்ப மனைவியுடன் கொடுத்த பேட்டி – cinefeeds
Connect with us

LATEST NEWS

மாமன் மகளை திருமணம் செய்த சிவகார்த்திகேயன்! காதல் ததும்ப ததும்ப மனைவியுடன் கொடுத்த பேட்டி

Published

on

தமிழ் திரையுலகில் தற்போது முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக விளங்கி வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன்.

நடிகர் சிவகார்த்திகேயன் தனது மாமன் மகள் ஆர்த்தியை திருமணம் செய்து கொண்டார் என்பதை அறிவோம்.

Advertisement

இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி இருவரும் இணைந்து திருமணமனமான நேரத்தில் பேட்டி கொடுத்துள்ளனர்.

இதில் தனது மனைவி தொடர்ந்து க லாய்த்துக்கொண்டே இருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன். இந்த வீடியோ தற்போது இணையத்தில் தீ யாய் பரவி வருகின்றது.

Advertisement

 

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by ® (@stress_buster_videos)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in