மாடர்ன் உடையில் போஸ் கொடுத்து ரசிகர்களை கவ ர்ந்துள்ள சீரியல் நடிகை ஸ்ரித்திகா..! – புகைப்படங்கள் உள்ளே..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

மாடர்ன் உடையில் போஸ் கொடுத்து ரசிகர்களை கவ ர்ந்துள்ள சீரியல் நடிகை ஸ்ரித்திகா..! – புகைப்படங்கள் உள்ளே..!

Published

on

சின்னத்திரையில் தன்னுடைய நடிப்பால் மற்றும் அழகால் பெண்களின் மனதை கவ ர்ந்தவர் தான் தற்போது பிரபல சீரியல் நடிகையாக வலம் வரும் ஸ்ரித்திகா. குலதெய்வம், கல்யாண பரிசு போன்ற சீரியல்களில் நடித்து அதிகம் பிரபலமானவர் தான் நடிகை ஸ்ரித்திகா அவர்கள். இவர் “வெண்ணிலா கபடி குழு” உள்ளிட்ட சில படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் இவர். மேலும் தற்போது 34 வயதாகும் இவருக்கு, கடந்த 2019 – ஆம் ஆண்டு திருமணம் நடந்து முடிந்துள்ளது.

திருமணத்திற்கு பிறகும் சமீப காலமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாடர்ன் உடைகளை அணிந்து கொண்டு போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில், தற்போது மாடர்ன் உடையில் ஹாட் போஸ் கொடுத்து சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர் த்து வருகிறார். அதிலும், ஸ்லீவ் லெஸ் உடையில் இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் கூட தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

இந்நிலையில் தற்போது கடற்கரையில் மாடர்ன் உடையில் தோ ன்றி யு ள்ள இவரை பார்த்த ரசிகர்கள், அம்மணியின் அ ழகை இன்ச் பை இஞ்சாக வர் ணித்து வருகிறார்கள், என்று தான் சொல்ல வேண்டும். தற்போது சோசியல் மீடியாக்களில் வலம் வரும் அந்த புகைப்படங்கள் இதோ…

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in