“தற்கொலைக்கு முயன்று ஆற்றுக்குள் குதித்த பெண்…”பின்னாலேயே வந்து உயிரைக் காப்பாற்றிய முதலை..! நெட்டிசன்களை ஷாக் ஆக வைத்த சம்பவம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“தற்கொலைக்கு முயன்று ஆற்றுக்குள் குதித்த பெண்…”பின்னாலேயே வந்து உயிரைக் காப்பாற்றிய முதலை..! நெட்டிசன்களை ஷாக் ஆக வைத்த சம்பவம்..!!

Published

on

கர்நாடகாவில் உள்ள குமாரதாரா நதியில் குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை முதலை ஒன்று காப்பாற்றிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. நதியில் விழுந்த அப்பெண்ணை முதலை கடித்த நிலையில், வலியால் அவர் அலறி சத்தமிட்டுள்ளார்.

அப்பெண்ணின் அலறல் சத்தத்தைக் கேட்டு உடனடியாக அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து, அவரை பத்திரமாக மீட்டனர். நதியில் விழுந்தவரை முதலை கடித்த போதிலும், அந்தச் சத்தத்தால் உயிர்காக்கும் உதவி கிடைத்த இந்த சம்பவம் தற்செயலா அல்லது தெய்வச் செயலா என நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் விவாதித்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in