ஆடுகளம் படத்தில் நடித்த ஜெயபாலன் என்னவானார் தெரியுமா? இவரது வாழ்வில் இப்படி ஒரு சோகமா..!! வெளியான அதிர்ச்சி தகவல் – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஆடுகளம் படத்தில் நடித்த ஜெயபாலன் என்னவானார் தெரியுமா? இவரது வாழ்வில் இப்படி ஒரு சோகமா..!! வெளியான அதிர்ச்சி தகவல்

Published

on

தமிழ் சினிமாவின் அதிரடி இயக்குனரான வெற்றிமாறன் அவர்களால் எடுக்கப்பட்ட படம் ஆடுகளம் நடிகர் தனுஷ் நடிப்பில் 2011ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது என சொல்லலாம். மேலும் இந்த படத்தில் வில்லனாக நடித்தவர் வி ஐ எஸ் ஜெயபாலன் இவர் ஒரு தமிழ் எழுத்தாளர் ஆவார் மட்டுமின்றி அரசியல் விமர்சகர் மற்றும் தமிழ் நடிகர் ஆவார்.

முதன்முதலாக இவரை இயக்குனர் வெற்றிமாறன் அவர்கள்தான் ஆடுகளம் படத்தின் மூலம் அறிமுகப்படுத்தினார். பின்னர் இந்த படத்திற்கு கிட்டத்தட்ட 6 தேசிய விருதுகள் கிடைத்தது மேலும் ஜெயபாலன் அவர்கள் இலங்கையை சேர்ந்தவர்.

Advertisement

இவர் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் படிக்கும் பொழுது 1970ம் ஆண்டு இவர் தன் எழுத்தை தொடங்கினார். பின்னர் 1986ம் ஆண்டு தொகுப்பை வெளியிட்டார். மேலும் தமிழ் சினிமாவில் இயக்குனர்கள் பலருக்கும் குருவாக விளங்குபவர் பாலு மகேந்திரனால் கண்டெடுக்கப்பட்ட இவர் வெற்றி இயக்குனர் வெற்றிமாறன் மூலம் சினிமா உலகில் அறிமுகம் செய்யப்பட்டார்.

பிறகு சிறுவயதில் இருக்கும்போது நிறைய வறுமை இருந்ததால் இவர் தமிழ்நாட்டிற்கு வந்தார். மேலும் ஆடுகளம் படத்திற்குப் பிறகு நிறைய புத்தகங்களை அவர் எழுதி வெளியிட்டார்.

Advertisement

அதனைத் தொடர்ந்து பட வாய்ப்புகள் கதவைத்தட்ட நிறைய படங்களில் நடித்த பிலிம்பேர் விருதுகளை வென்றுள்ளார். மேலும் தற்போது படவாய்ப்பு ஏதுமின்றி மிகவும் மோசமான நிலையில் இருந்து வருகிறார்..

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in