சீரியல் நடிகை தீபாவா இது..!! மாடர்ன் உடையில் எப்படி உள்ளார் பாருங்க- அடையாளமே தெரியலையே..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

சீரியல் நடிகை தீபாவா இது..!! மாடர்ன் உடையில் எப்படி உள்ளார் பாருங்க- அடையாளமே தெரியலையே..!

Published

on

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 2வது சீசன் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்ற ஒரு நிகழ்ச்சியாகும்.இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நடிகை தீபா மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானார் விரைவில் வெளியாகவிருக்கும் சிவகார்த்திகேயன் நடிக்கும் டாக்டர் என்ற படத்திலும் தீபா நடித்துள்ளார்.

இயல்பான பேச்சாலும் நடத்தையினாலும் மக்கள் மத்தியில் பிரபலமடைந்த தீபாவின் பதின்ம வயது புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.சீரியல்கள் மூலம் நிறைய பிரபலங்கள் மக்களின் கவனத்திற்கு வந்துள்ளனர். அதில் ஒருவர் தான் நடிகை தீபா ஷங்கர், உருவத்தை பார்த்து சிலர் மற்றவர்களை மதிப்பிடுவார்கள். ஆனார் இவரின் உருவத்தை வைத்து இவர் எப்படி என்று கூறவே முடியாது.

Advertisement

சீரியல்களில் கோவக்காரி பெண்ணாக இவர் நடித்தாலும் நிஜத்தில் அப்படியே குழந்தை மனம் உள்ளவர். குக் வித் கோமாளி 2, Mr & Mrs சின்னத்திரை போன்ற நிகழ்ச்சிகளை பார்த்தால் இவரை பற்றி தெரியும்.

தற்போது இவர் Mr & Mrs சின்னத்திரை நிகழ்ச்சிக்காக புதிய வேடம் போட்டுள்ளார். அதில் தீபா மற்றும் அவரது கணவர் போட்ட கெட்டப்பை பார்த்து அந்நிகழ்ச்சி நடுவர்களே அசந்துவிட்டார்கள்.

Advertisement

நிகழ்ச்சிக்காக தீபா போட்ட புகைப்படத்தை அவரே தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.

 

Advertisement

 

View this post on Instagram

 

A post shared by Deepa (@actressdeepaofficial)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in