வித்யாசமான உடையில் ரசிகர்களை ம ய க்கும் பிரபல சீரியல் நடிகை சரண்யா..! வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

வித்யாசமான உடையில் ரசிகர்களை ம ய க்கும் பிரபல சீரியல் நடிகை சரண்யா..! வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே..!

Published

on

தமிழ் தொலைக்காட்சியில் சீரியல் நடிகையாகவும் நியூஸ் ரிப்போர்டர் ஆகவும் தொகுப்பாளரகவும் பல பணிகளை தொடர்ந்து வந்தவர் சரண்யா துராடி சுந்தர்ராஜ், இவர் தன்னுடைய க்யூட் நடிப்பால் பல ரசிகர்களை கவர்ந்தவர். சீரியல் நடிகை சரண்யா காலேஜ் படித்துக் கொண்டிருக்கும்போதே கலைஞர் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக வாய்ப்பு கிடைத்தது, அதன்பிறகு ராஜ் டிவி, ஜீ தமிழ், புதிய தலைமுறை என பல டிவி சேனல்களில் வளம் வந்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார்.

மேலும் நடிகை சரண்யா “ஆ யுத எழுத்து” என்ற சீரியலில் நடித்து மேலும் பிரபலம டைந்தார் என்று தான் சொல்ல வேண்டும், சமீபத்தில் சரண்யா சமூகவலைதளத்தில் தன்னுடைய கணவருடன் இருக்கும் புகைப்படத்தை வெ ளியிட்டார். இவருக்கு சோசியல் மீடியாக்களில் ரசிகர்கள் பட்டாளம் அதிகம் உள்ளது.

Advertisement

மேலும், சோசியல் மீடியா பக்கங்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருந்து வரும் நடிகைகளில் இவரும் ஒருவர் என்று சொல்ல்லாம், இந்நிலையில், வித்தியாசமான மாடர்ன் உடையில் ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் பிரபல சீரியல் நடிகை சரண்யா அவர்கள்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in