LATEST NEWS
பாரதி கண்ணம்மா சீரியலில் நடிக்கும் ரோஷினிக்கு பதிலாக கண்ணம்மாவாக நடிக்கவுள்ள டிக் டாக் பிரபலம்! யாரு இவர் ?
விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடர் தான் பாரதி கண்ணம்மா, இது மக்கள் இடம் நல்ல வரவேற்பு இருக்கிறது பெரியவர் முதல் சீரியவர் வரை அனைவரும் கண்டுகழிகின்றனர். இந்த தொடரில் வரும் கண்ணம்மாவின் நிஜ பெயர் ரோஷினி இந்த தொடரில் இவர் 2 குழந்திகளுக்கு அம்மாவாக நடித்துள்ளார். இதனிடையே இந்த தொடரில் கண்ணம்மாவாக நடித்து ரசிகர்களிடையே பிரபலமானவர் தான் ரோஷினி.
இவருக்கு தற்போது திரைப்படங்களின் வாய்ப்பு வர பாரதி கண்ணம்மா தொடரில் இருந்து விலகியுள்ளார்.இந்நிலையில் இவர் விலகுவதாக தகவல் வெளியானது முதல் புதிய கண்ணம்மாவாக யார் நடிக்க போகிறார் என எதிர்பார்ப்பு பெரிதானது.அந்த வகையில் பிரபல சீரியல் நடிகை நக்ஷத்ரா தான் இனி கண்ணம்மாவாக நடிப்பார் என சொல்லியிருந்தோம்.
ஆம், கண்ணம்மா கதாபாத்திரத்தில் ரோஷினிக்கு பதிலாக இனி வினுஷா தேவி என்பவர் தான் நடிக்கவுள்ளார். இவர் மாடலிங், டிக் டாக் மூலம் பிரபலமானவர் என்பது தெரியவந்துள்ளது.
